வருமானத்துக்கான ஆவணங்களை பராமரிக்க வேண்டுமா?
உங்களது வருமானம் தொடர்பான அனைத்து பதிவுகள் மற்றும் ஆவணங்களையும் பராமரிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டால், நீங்கள் சொல்லும் கணக்குக்கு ஏற்ற ரெக்கார்டுகள் வேண்டும்.
விவசாய வருமானத்துக்கு வருமான வரி இல்லை. ஆனாலும், வேளாண் வருமானம் மற்றும் செலவுகள் குறித்த ஆவணங்களை பராமரிக்கும்படி வருமான வரித் துறை அறிவுறுத்துகிறது.
லாட்டரி அல்லது பரிசு போட்டியில் கிடைக்கும் பணத்துக்கு 30% வருமான வரி விதிக்கப்படும். இதற்கு எந்தவிதமான வரி விலக்கும் அளிக்கப்படாது. சொல்லப்போனால், ஜிஞிஷி மூலம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு, வரி போக மீத தொகை மட்டுமே உங்களிடம் கொடுக்கப்படும்.