Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நோட்டரி பப்ளிக் ‘பவர்’ ஒன்லி 15 ஆண்டுகள்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நோட்டரி பப்ளிக் ‘பவர்’ ஒன்லி 15 ஆண்டுகள்..!

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

நோட்டரி பப்ளிக் ஆக உரிமை பெறுபவர் பதிவு செய்த முதல் 5 ஆண்டுகள், பிறகு 2 புதுப்பித்தலுக்கு தலா 5 ஆண்டுகள் வீதம் 10 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் மட்டுமே நோட்டரி பப்ளிக்காக செயல்பட முடியும். இதனால் இளைஞர்கள் நோட்டரி பப்ளிக்காக உருவாக புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.