திருச்சியில் குறைந்த விலையில் வீட்டுமனை வாங்க ஆபிசர் டவுன்
மனித சமுதாயத்தின் இன்றைய லட்சியமாக இருப்பது தனது வாழ்நாளில் தனக்கென்று ஒரு வீட்டையாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது தான். லட்சியத்தை அடையும் முனைப்பு இருந்தாலும் அதை நிறைவேற்ற சரியான வழி தெரியாமல் தனக்கான வீட்டை எங்கு, எப்படி வாங்குவது என்று தெரியாமல் இருக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக திருச்சியில் அமைந்துள்ளது யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ்.!
ஆபீசர் டவுன் :
இந்த வரிசையில் தற்போது திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் TNPL-லுக்கு மிக அருகாமையில் அமையப்பெற்றது ஆபிஸர் டவுன் ஆகிய 3 முத்தான நகர்களை உங்களுக்கு விற்பனைகாக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது யூகேஆர் ப்ரமோட்டர்ஸ். இந்த மூன்று வீட்டு மனைகளும் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் ஆகும்.மேலும் மிகக் குறைந்த விலையில், பல்வேறு சலுகைகளோடு மனை விற்பனை மேற்கொண்டு வருகிறோம். மேலும் புரோக்கர்கள் வரவேற்கப்படுகின்றனர். தொடர்புக்கு – 88707 33399, 93855 47259