டிஜிட்டல் உலகில் ஆபர்களுக்கு மயங்காமல் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் வரும் கண்கவர் பேனர்களுக்கு மயங்காமல் பொறுமையாக கஸ்டமர்களின் ரேட்டிங், மதிப்பீடு இவைகளைப் படித்துப் பார்த்து வாங்கலாம். எந்த தளம் சரியான கஸ்டமர் சர்வீஸ்களைக் கொண்டு இயங்குகின்றன.
எத்தனை வருடங்களாக சேவைகள் கொடுத்து வருகின்றன என ஆராய்ந்து அவைகளைப் பயன்படுத்தலாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட தளத்தில் ஷாப்பிங் செய்கிறீர்கள் எனில் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனில் எப்போதும் அந்த அதிகாரப்பூர்வ தளத்தில் பொருட்களை வாங்குவதையே பின்பற்றலாம்.
சம்பந்தப்பட்ட தளத்தில் உள்ள எண் வேலை செய்கிறதா, முகவரி எங்கே என ஆராய்வது நல்லது. தெரியாத தளம் எனில் முடிந்தவரை சிணீsலீ ளிஸீ பீமீறீவீஸ்மீக்ஷீஹ் ஆப்ஷன்கள் இருந்தால் மட்டும் பொருட்கள் வாங்கலாம்.