Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி- (11.11.2025) மின்சார நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் அறிவிப்பு!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 11.11.2025 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ்கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜியபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பொறிஞர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்கலும் & காத்தலும், நகரியம், தமிழ் நாடு மின் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.