Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாவட்டத்தில் பேராசிரியர் பணி…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி ஐஐஎம்-மில் காலியாக உள்ள பேராசிரியர் பணிக்கு பி.ஹச்டி படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள். 1. Proffessor/ Associate Proffessor/ Assistant Proffessor என்ற பிரிவுகளில்  காலியாக உள்ள பாடப்பிரிவுகள் 1. Economics and Public Policy 2. Finance & Acconting  3. General Management 4. Information Systems & Analytics 5. Marketing 6. Operations Management & Decision Sciences 7. Organisational Behaviour &  Human Resources 8. Strategy & Entrepreneurship இந்த பணிக்கு தகுதியாக சம்பந்பட்ட பாடப்பிரிவில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.IIM Trichy

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

விண்ணப்பதாரரின் பணி அனுபவம் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் நேர்முகத்தேர்வு பற்றிய தகவல்கள் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ஏசி ரயில்  கட்டணம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் கடைசி தேதி 20.05.2025 என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகவும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.