Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவா்களுக்கு ரயில்வே துறையில் TRADE APPRENTICE பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்:

Electrician/Plumber/Welder (Gas & Electric)/Diesel Mechanic/Ma- chinist/Turner/Carpenter/ PSAA/Electronic Mechanic/Sheet Metal Worker/ Machine Tool Maintenance Mechanic/ COPA/Blacksmith/ Wire man/Fitter/AC Mechanic/ DSL Fitter/ Lineman.

கட்டணம்:

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதா ரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

ரயில்வே பணியிடங்கள்
ரயில்வே பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 3115. வயது: 23.10.2024 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

பதிவு செய்ய விரும்புவோர் www.rrcer.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.10.2024

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.