உலகிற்கான மருந்துகளின் நம்பகமான விநியோகஸ்தர் இந்தியா..!
உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான எச்சிக்யூ மற்றும் அஜித்ரோமைசின் மருந்துகளை இந்தியா வழங்குகிறது.
இந்தியாவில் மட்டுமே அமெரிக்கா-எஃப்டிஏ விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும் அதிக எண்ணிக்கையிலான…