Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள்

அணைகளை பாதுகாக்க 10,000 கோடி..!

தமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10,211 கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப் படும்.