பில்களில் உரிமம் எண் கட்டாயம் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தல்
பில்களில் உரிமம் எண் கட்டாயம் உணவுப் பாதுகாப்பு தர
நிர்ணய ஆணையம் அறிவுறுத்தல்
உணவுப் பொருட்களின் பில்களில் உரிமம் எண்ணைக் கட்டாயம் அச்சிட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உணவுப் பொருட்கள்…