சாலையோர வியாபாரிகளுக்கு ஓர் நற்செய்தி…. நிதி திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு…
சாலையோர வியாபாரிகளுக்கு ஓர் நற்செய்தி.... நிதி திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு...
பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதித் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடன் தொகையும் அதிகமாகக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…