‘ஸ்லிம்‘ டிரைவர்களால் சிலிர்த்தெழுந்த துறைமுகம்
அமெரிக்காவில் நவீன தொழில் நுட்பம் கொண்ட மிகப் பெரிய துறைமுகத்தின் அருகிலேயே மற்றொரு சிறிய துறைமுகம் இருந்தது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்த இரு துறைமுகங்கள் வழியாகத் தான் கப்பல்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு போக வேண்டும்.…