அரசு எப்படி சம்பாதிக்கிறது?
அரசு எப்படி சம்பாதிக்கிறது?
அரசுக்கு வரி வருமானம் மற்றும் வரி அல்லாத வருமானம் மூலம் வருவாய் கிடைக்கிறது. அரசு விதிக்கும் வரிகள் நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகைப்படும்.
வருமான வரி, உண்மையான சொத்து வரி, தனிநபர் சொத்து வரி உள்ளிட்டவை…