திருச்சியில் வரும் ஞாயிறு இலவச இன்னிசை கச்சேரி! பாடகர் மனோ, சைலஜா, சூப்பர்சிங்கர் பாடகிகள் பங்கேற்பு
திருச்சியில் வரும் ஞாயிறு இலவச இன்னிசை கச்சேரி!
பாடகர் மனோ, சைலஜா, சூப்பர்சிங்கர் பாடகிகள் பங்கேற்பு
தமிழ்கல்ச்சுரல் அகாடமி, மௌனராகம் இசைக்குழு மற்றும் விளம்பரதார்கள் உறுதுணையுடன் வரும் ஞாயிறு 19ந் தேதி மாலை 6 மணியளவில் திருச்சி …