கொரோனா கால தவணை மீதான வட்டி நோ..!
வங்கிகளில் தொழில் துறையினர், வாகனக் கடன் பெற்றோர், வீட்டுக்கடன், தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன் பெற்றவர்கள் கொரோனா காலத்தில் கடன் தவணையை செலுத்த முடியாமல் தவித்தனர்.
அப்போது ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு கடன் தவணை கேட்டு…