அறிவிப்பு அரசு ஐடிஐகளில் மாணவிகள் சேர்க்கை……. JDR May 22, 2025 0 திருவெறும்பூர், மணிகண்டம், புள்ளம்பாடி (மகளிர்) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.