சைடு பிசினஸில் கல்லா கட்டும் நடிகைகள்..
சைடு பிசினஸில் கல்லா கட்டும் நடிகைகள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சில நடிகைகள் சினிமாத்துறையை தாண்டி மற்ற துறையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். நடிகைகள் தங்களுக்கு சொந்தமாக சில தொழில்களையும் செய்து வருகிறார்கள். அவ்வாறு…