திருச்சியில் சிறப்பு சலுகையுடன் மகளிருக்கான மருத்துவ முகாம்!
திருச்சியில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்!
பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பல பெண்கள் அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியே சொல்ல தயங்கி மார்பகப் புற்றுநோயால் மிகவும்…