வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி மத்திய அரசு விளக்கம்
வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி மத்திய அரசு விளக்கம்
அலுவலகம், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்களின் வாடகைக்கு இதுவரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஆனால், வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் வணிகத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.…