சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் டெபாசிட்டுக்கான புதிய வட்டி விகிதம் அறிவிப்பு
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், தனிநபா், மூத்த குடிமக்கள், அறக்கட்டளை டெபாசிட்டுகளுக்கான வட்டியை ஜூன் 1 முதல் உயா்த்துகிறது.
2-ஆண்டு தனிநபா் டெபாசிட்டிற்கு 5.65%-லிருந்து 5.90 %-ஆகவும், 3-5 ஆண்டுக்கு 5.80%-லிருந்து 6.05%-ஆகவும் வட்டி விகிதம்…