சேமிப்புக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்!
சேமிப்புக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்!
பொதுத் துறை வங்கிகள், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த அளவிலேயே வட்டி வழங்குகிறது. அதே வேளையில் சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் வங்கிகள் பொதுத் துறை வங்கிகளை விட கூடுதலாக வட்டி வழங்குகிறது.…