அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக ஆர்வலர்க்கு நற்பணி மாமணி விருது
அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக ஆர்வலர்க்கு நற்பணி மாமணி விருது
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் இருபத்தியெழாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது. கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.…