நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்? தெரிஞ்சுக்கலாம் வாங்க...
'சொந்தமாகத் தொழில் தொடங்கி, ஒரு பிசினஸ் மேனாக வலம் வரவேண்டும் என்பது என் மனத்தில் இருக்கும் நீண்டநாள் ஆசை. சொந்தத் தொழில் தொடங்குவதற்கு கையில் ஓரளவுக்கு பணமும் இருக்கிறது.…