வாசகர்களின் ஷொட்டுகள்…
பிசினஸ் திருச்சி தரமான பேப்பரில், ஒவ்வொரு பக்கமும் வண்ணமயமாக, ஆகச்சிறந்த பதிவுகளோடு வெளியாகிறது. தொழில் சார்ந்த தெளிவை உணர்த்துவதாக பிசினஸ் திருச்சி உள்ளது.
- ரமேஷ், உறையூர்
பிசினஸ் திருச்சியில் பிஸ்னஸ் சார்ந்து எழுதப்பட்டிருப்பது…