அம்பானி ஆவதே… என் இரும்புக் கனவு! நஜீமா ஃபாரிக்..!
அம்பானி ஆவதே... என் இரும்புக் கனவு! நஜீமா ஃபாரிக்..!
நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்ற ஆசை, திட்டம் ஏதும் உள்ளதா..?
உள்ளது.. பத்தாண்டுகளில், அதாவது 2031ல் நான் இந்தியாவில், இன்றைய அம்பானியை போல் கோடீஸ்வரியாக இருப்பேன்.…