ஆன்லைனில் கடன் வாங்கப்போறீங்களா…
ஆன்லைனில் கடன் வாங்கப்போறீங்களா...
இணைய வழியாகவும் பல்வேறு போலி சமூக வலைதள கணக்குகள் மூலமாகவும் பல்வேறு நிதி நிறுவனங்களின் பெயரிலும், பிரபலங்களின் பெயரிலும் பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பாதிப்படைவோர் ஏராளமானோர் உள்ளனர்.…