வர்த்தகம் ஐபோன் நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த அதிபர் டிரம்ப் ! JDR May 24, 2025 0 ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தாலும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்'என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.