அள்ளலாம் 15 லட்சத்தை ஆர்ஓ வாட்டர் தொழிலில்!
மனிதர்கள் உணவில்லாமல் கூட வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அந்த அளவிற்கு தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. அதனால் நீங்கள் ஆர்ஓ வாட்டர் தொழிலை தொடங்கினால் அதில் தற்போதுள்ள நிலையில் மிக சிறப்பாக நடத்தலாம். கிராமத்தில் தான்…