சந்துக்கடை சமோசா…
சமோசா அல்லது சமூசா என்ற திண்பண்டமானது, பல்வேறு நாடுகளின் மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனியாகவும், தொடுகறியாகவும், பசி/சுவையூக்கியாகவும் திகழ்கிறது. இந்த உணவு செய்முறை வடிவில், வேறுபட்டு இருந்தாலும், பன்னாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப்…