உயிர்களைக் காக்கும் ‘உயிர்த்துளி’..!
உயிர்களைக் காக்கும் ‘உயிர்த்துளி’..!
திருச்சியின் இரத்த தேவைகளுக்கான உடனடி தீர்வாக விளங்கி வரும் ‘உயிர்த்துளி’ இரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையமானது, 2018ல் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.…