பணம் படுத்தும் பாடு!
பணம் படுத்தும் பாடு!
பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா... அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்...
கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் காணிக்கை
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை
அர்ச்சகருக்குக் கொடுத்தால்…