SPECIAL STORIES அட, இனி வெள்ளியையும் அடகு வைக்கலாமா ? JDR May 24, 2025 0 ரிசர்வ் வங்கியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவது போல வெள்ளியை அடமானமாக வைத்து கடன் பெற வழிக்காட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.