நீதித்துறை தலையீடு கூடாது
நீதித்துறை தலையீடு கூடாது
கடன்களுக்கான தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும், அதில் நீதித்துறை தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது