புதிய கிளாசிக் தோற்றத்துடன் ஹோண்டா CB1000F பைக் அறிமுகம்.. விலை, சிறப்பம்சங்கள் இதோ!
ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய CB1000F நியோ-ரெட்ரோ மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கானது கிளாசிக் தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையைக் கொண்டுள்ளது.