தொலைநோக்குடன் திட்டமிடும் அசோக் லேலண்ட்..!
கனரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், எதிர்காலத்தில் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட இருக்கும் மாற்றத்திற்கு ஏற்ற வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கரியமில வாயுவை குறைவாக…