குறு, சிறு நிறுவனங்களுக்கு ஏஇஓ அந்தஸ்து..!
குறு, சிறு நிறுவனங்களுக்கு ஏஇஓ அந்தஸ்து..!
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்(சிபிஐசி) ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
ஓராண்டுக்குள் 10 சுங்க ஆவணங்களை தாக்கல் செய்தவர்கள்,…