ஏலச் சீட்டு யாருக்கு சாதகம்?
ஏலச் சீட்டு யாருக்கு சாதகம்?
பக்கத்து வீட்டுக்காரருடன் பழகாமல் வாழலாம். ஆனால் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பின்றி நடுத்தர மக்கள் வாழ்வது சாத்திய மில்லை. அத்தகையதொரு முக்கிய பங்களிப்பை பெற்றுவிட்டது சிட்பண் ட்ஸ் என்று சொல்லும் ஏலச்சீட்டு…