ஐஸ்க்ரீம்கள் விலை உயர்வு..!
ஐஸ்க்ரீம்கள் விலை உயர்வு..!
மத்திய நிதி அமைச்சகம் ஐஸ்கிரீம்க்கான ஜி.எஸ்.டி. வரி குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் பார்லர்கள் சேவை வழங்கும் நிறுவனமாக கருத முடியாது.…