Trichy update என்ன கொடுமை சார் இது ? மாசம் 80,000 டோல் மட்டும் கட்ட முடியுமா? JDR May 29, 2025 0 திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.