Trichy update “கபீர் புரஸ்கார்” விருதுக்கு தகுதியானவர்களா நீங்கள்? உடனே விண்ணபியுங்கள்! JDR Dec 11, 2025 0 2026 ஆம் ஆண்டிற்கான "கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.