காசோலை முறைகேடு தடுக்க ரிசர்வ் வங்கி புதிய அதிரடி
வங்கி காசோலையினை முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கிடுக்குப்பிடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அதுதொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த…