வெளி மாநில கேரட் வரத்தால், மவுசு குறைந்த ஊட்டி கேரட்…
தற்போது கோடை காலம் என்பதால் இதன் விளைச்சல் குறைந்து விலை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வெளிப்பகுதி சந்தைகளில் கேரட் விலை அதிகபட்சமாக 38 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.