Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

காய்கறி விலை

தேங்காய் விலை சரிவு – காய்கறி விலை உயர்வு…

இந்த வாரத்தில் புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டாலும். தேங்காய் விலை குறைந்து கிலோவிற்கு ரூ.50 விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.