நகை வடிவமைப்பிலும் நல்ல எதிர்காலம் உண்டு..!
நகை வடிவமைப்பிலும் நல்ல எதிர்காலம் உண்டு..!
எந்தக் காலத்திலும் மதிப்பு குறையாத பொருள், அனைவராலும் விரும்பக்கூடிய பொருள் என்றால் உலக அளவில் அது ஆபரணங்கள்தான். தங்கம், வைரம், வைடூரியம், முத்து ஆகியவற்றுக்கு மக்கள் மத்தியில் என்றென்றும்…