பெண்களுக்கு மாத வருமானம் ரூ.30,000 தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு
பெண்களுக்கு மாத வருமானம் ரூ.30,000 தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு
கிரிஸ்டல் நகைகளை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உண்டு. செயின் பறிப்பு சம்பவங்களின் அதிகரிப்பு, அதிக விலை கொண்ட தங்க நகைகள் இவற்றால்…