கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்க போறீங்களா?
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பிரிவில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.7,000ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.