தேட, தேட புதையலாகும் திருவரங்க ரங்கநாதனின் அருள் கடாட்சம்
தேட, தேட புதையலாகும் திருவரங்க ரங்கநாதனின் அருள் கடாட்சம்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோயில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல…