முதலீடு : சிறந்த 10 யோசனைகள்
முதலீடு : சிறந்த 10 யோசனைகள்
பிக்சட் டெபாசிட் : இருப்பதிலேயே சிறந்த பாதுகாப்பான முதலீடு. நீங்கள் உங்கள் போனிலேயே இதனை செய்துகொள்ளலாம். ஆனால் வட்டி விகிதம் குறைவு. அதிலும் இந்த கொரோனா காலத்தில் மிகவும் குறைவு. 3 - 5% வரை மட்டுமே…