எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை என்பவர்களா நீங்கள்?
எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை என்பவர்களா நீங்கள்?
இதற்கான காரணமே ஆடம்பரம் தான். உங்களுக்கேற்ற லைப்ஸ்டைலை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். 15 ஆயிரம் சம்பளம் வாங்குபவரிடம் பைக் கூட ஆடம்பரம் தான். ஈஎம்ஐ மற்றும் பெட்ரோல், 2…