Trichy update தமிழா அரசின் 2026 ஆம் ஆண்டு “அவ்வையார் விருது” பெற விண்ணப்பிக்கலாம்… JDR Dec 12, 2025 0 "அவ்வையார் விருது” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது.